Friday, May 28, 2010

கட்டு





கள்ள
மாங்காய்க்குக்

கல்லெறிந்தது
,

புளியம்
பழத்துக்கு

தடி விட்டெறிந்தது,
கிட்டிப்
புள்ளடித்து

மாடி
வீட்டுக்
கண்ணாடி
உடைத்தது,
தை விடப் பெரிதாய்த்
தப்பேதும்
புரிந்ததாய்

அம்மாணை
நினைவில்லை.


என்னை ஏன் கட்டி
எரி
கிடங்கில் டுகிறீர்கள் ?

Sunday, May 16, 2010

ஆர்கொலோ சதுரர் ?

"நானென்று மார்தட்டும் பெருமாளே,"

மாவின் கனி தினல் ஆவல் அழிபட

கோபமிக வர வீடு விலகிய நீ.

தாரந்தறிபட இளஞ்
செந்நீர்

ஈரஞ் சுவறியவன்,

பாலன் வதை பட்டுடல்
மீதி
தூரமெறிபட
வெந்துயிர் எரிந்தவன்

என்
குஞ்சின்
பிஞ்சுக்
கால் துண்டு
பொறுக்கத் திரிந்தவன் ,

தேன்
கூட்டில்
கணை விழச்

சிதை என் சூரியர்
நேசம் சுமக்கிற நான்.

"ஆர்கொலோ சதுரர் ?"